தமிழக வனத்துறையில் 564 காலியிடங்கள் - TN Forest (TNFUSRC) Recruitment 2019
தமிழகத்தில் உள்ள வனப் பகுதிகளைப் பாதுகாப்பதில் சிறப்பு பெற்றது தமிழக வனத்துறை. இத்துறையின் சார்பாக அங்கு காலியாக இருக்கும் 564 பாரஸ்ட் வாட்சர் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
![]() |
ஆன்லைனில் விண்ணப்பிக்க |
![]() |
ஆன்லைன் மாதிரி தேர்வு எழுத |
கல்வித் தகுதி :
வனக்காவலர் பணிக்கு குறைந்தபட்ச பொதுக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
வயது வரம்பு :
- பொது பிரிவினர் 01.07.2019 அன்று, குறைந்தபட்சமாக 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் குறைந்தபட்சம் 21 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- முன்னாள் ராணுவத்தினருக்கு குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30 இருக்க வேண்டும்.
ஊதியம் :
ரூ.16,600 முதல் ரூ. 52,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : https://www.forests.tn.gov.in/ அல்லது https://tnfusrc.in/drfwmay19/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை :
கணினி வழித் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு என மூன்று கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படும். கணினி வழித் தேர்வு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம் :
தேர்வுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமோ இந்தியன் வங்கி Chellan மூலமோ தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஆகஸ்ட் 10, 2019 ஆன்லைனில் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் : ஆகஸ்ட் 10, 2019 (மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும்.)
இந்தியன் வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் :
ஆகஸ்ட் 12, 2019 (பிற்பகல் 2 மணி வரை) பூர்த்தி செய்த
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் : ஆகஸ்ட் 12, 2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.forests.tn.gov.in/pages/view/Recruitments_and_Notifications என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
அருண் அகாடமி-யின் பயிற்சி வகுப்புகள் விவரங்கள்....
தொடர்புக்கு : 9994987867 (or) 9994949322 Click this link to know our address: https://arunacademy.in/arun/contact_us.php
Batches Timinig : (Monday to Friday) 7AM to 9AM, 10AM to 12:30PM, 6PM to 8PM
Weekend: (Saturday and Sunday) 10AM to 4PM
|
50+ Chapter wise Test and 10+Online Model Test (Tamil and English) |
||
|
100+ Chapter wise Test and 10+Online Model Test (Tamil and English) |
||
