ARUN ACADEMY is an institution training students for BANK PO, CLERK, SPECIALIST OFFICERS, TRB-PG & UG, TET, TNPSC Group Exams, Railways, SSC, Insurance Sector –AO, AAO & ADO, Police, S.I & Entrance Examinations.
12-B II Floor, RBT Mall, Near ARRS Multiplex
P.O. Box: 12-B II Floor,
Salem
Tamilnadu
636004
India

TNPSC Group 4 Notification-2019 is released for 6491 vacancies.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Combined Civil Services Examination–4

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான முழு அறிவிப்பாணை வெளியாகியுளளது. அதன்படி, 6,491 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்,

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 397 காலி பணியிடங்கள்

ஜுனியர் அசிஸ்டண்ட் பணிக்கு 2792 காலியிடங்களும்,

பில் கலெக்ட்டர் பணிக்கு 34 காலியிடங்களும்,

சர்வேயர் பணிக்கு 509 காலியிடங்களும்,

வரைவாளர் பணிக்கு 74 காலியிடங்களும்,

தட்டச்சர் பணிக்கு 1901 காலியிடங்களும்,

ஸ்டெனோகிராஃபர் பணிக்கு 784 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய தேதிகள்
குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியான தேதிஜூன் 07,2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் தேதிஜூன் 14, 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்ஜூலை 14, 2019
தேர்வு நாள் : செப்டம்பர் 01, 2019.  

 தினசரி மற்றும் வார இறுதி பயிற்சி வகுப்புகள் சேலம் மற்றும் தருமபுரி கிளைகளில் துவங்கவுள்ளது....

 பயிற்சி வகுப்புகள் நேரம்  தினசரி  காலை 10.00  to 1.00, மாலை  6.00  to 8.00 , மற்றும்  சனி , ஞாயிறு  காலை 10.00  to மாலை  4.00

பயிற்சி கட்டணம் ரூ .7100 மட்டும்    தொடர்பு கொள்ளவும்: 9994949322 மற்றும் 9994987867

Apply Online
Download NOTIFICATIONS - 2019
Classes Details